TNPSC: குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, September 1, 2023

TNPSC: குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்!

TNPSC: குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்!

குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். அதன்படி, 32 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு 2023 நவம்பரிலும், எழுத்து தேர்வு 2024 ஜூலையிலும் நடத்தப்படும்.

இதுபோன்று குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டு, 2024 பிப்ரவரியில் எழுத்து தேர்வு நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad