அகவிலைப்படி 16% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Saturday, June 17, 2023

அகவிலைப்படி 16% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!


அகவிலைப்படி 16% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

 அகவிலைப்படி 16% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

அகவிலைப்படி 16% உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ விகிதம் அடிப்படை ஊதியத்தில் 396% ஆக இருந்த நிலையில் தற்போது அகவிலைப்படி 16% அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DA உயர்வு:

மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் சில ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) 16% அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஊழியர்களுக்கான அகவிலைப்படி 396% ஆக இருந்த நிலையில் புதிய டிஏ விகிதம் அடிப்படை ஊதியத்தில் 412% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், 6வது மத்திய ஊதியக் குழுவின் கீழ் முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான DA 212% இலிருந்து 221% ஆக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் – ஜூன் 23ல் ஏற்பாடு!

மேலும் அறிய

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 38% இலிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி விகிதம் 42% இல் இருந்து 45% ஆக அதிகரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது


No comments:

Post a Comment

Popular

Post Top Ad