உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் தர என் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலை தயாரிக்க உத்தரவு. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, September 1, 2023

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் தர என் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலை தயாரிக்க உத்தரவு.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் தர என் அடிப்படையில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலை தயாரிப்பது குறித்து, அனைத்து துறை செயலாளர்களுக்கும் மனித வள மேம்பாட்டு துறை செயலர் கடிதம்..
  Kindly follow the Indian Military Veterans 

IMG-20230901-WA0025

IMG-20230901-WA0026

Kindly follow the Indian Military Veterans 

No comments:

Post a Comment

Popular

Post Top Ad