*நவோதயா வித்யாலயா சமிதி-யில் 7608 காலியிடங்கள்: ரூ.2லட்சம் சம்பளம்...!*
நவோதயா வித்யாலயா சமிதி-யில் (NVS) காலியாக உள்ள TGT, PGT பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: நவோதயா வித்யாலயா சமிதி
பதவி : TGT, PGT
காலியிடங்கள்: 7608
கல்வித்தகுதி: 10th, ITI, 12th, LLB, Degree, B.P.Ed, B.Ed, BCA, B.Sc, B.E or B.Tech, Graduation, M.P.Ed, MCA, M.Sc, M.E or M.Tech, Master's Degree.
வயது வரம்பு: 18-45
சம்பளம் : ரூ.18,000-209200
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்குமுறை: ஆன்லைன்
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
இணையதள முகவரி: https://navodaya.gov.in/
கடைசி தேதி: ஜூலை 14,2023
0 Comments