தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகரா ட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..* - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, October 26, 2023

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகரா ட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..*

*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு*
*தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகரா ட்சி, ஊராட்சிய ஒன்றிய  பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..*

*1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.* 

*2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.*

*3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.* 

*4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை  அனுப்புவதும்.*

*5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.*

*இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..*

*முதலமைச்சர் தனி பிரிவு - எண்*
 044 25672345, 044 25672283

*முதலமைச்சர் - எண்*
+91 9443146857

*தொலைநகல் - எண்*
044 25670930, 044 25671441

*பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில்  பகிரவும்.*

No comments:

Post a Comment

Popular

Post Top Ad