மத்திய அரசு KSB வாயிலாக கொடுத்துவரும் நல திட்டங்கள் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, August 31, 2023

மத்திய அரசு KSB வாயிலாக கொடுத்துவரும் நல திட்டங்கள்

மத்திய அரசு  KSB  வாயிலாக கொடுத்துவரும் நல திட்டங்கள்
மத்திய அரசு  KSB  வாயிலாக கீழ்காணும் நல திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதியுதவி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். 

1.  PENURY GRANT INITIAL ( ஓய்வூதியம் இல்லாத   65 வயதிற்கு மேற்பட்ட மு. ப. வீ ஏழ்மையில் இருந்தால் மாதம் ரூ 4000/- கிடைக்கும்.)

2. PENURY RENEWAL( முதல் முறை விண்ணப்பித்து கிடைத்தவர்கள் வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும்) 

3.   MARRIAGE GRANT(மகள் திருமண நிதியுதவி) கவில்தார் வரை அதற்கு திருமணம் முடிந்து 6 மாத காலத்திற்குல் விண்ணப்பிக்க வேண்டும். 

4. Education (கல்வி உதவித்தொகை ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிந்த பின்பு சமர்ப்பிக்க வேண்டும்) 

5. Disability (ஊனம்) 

6.  Orphan (அனாதை) 

இப்படிப்பட்ட நல திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்து இருப்பவர்களுக்கு எந்த மாதம் வரை விண்ணப்பம் சமர்பித்தவர்களுக்கு நிதியுதவி கிடைத்து உள்ளது என்பது தான் விவரம். 


நன்றி 

No comments:

Post a Comment

Popular

Post Top Ad