மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, July 5, 2023

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ . 6000, சிறப்பு கட்டணமாக ரூ. 2000, பல்கலை. கட்டணமாக ஜிஎஸ்டி உட்படரூ 7,473 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad