*முக்கிய விழிப்புணர்வு வேலைவாய்ப்பு தகவல்...*
*முந்துங்கள்*
தமிழக தம்பிகளா...
தங்கைகளா...
*ரயில்வேயில் வேலை கிடைக்க*
*21.1 0.25 ஆம் தேதி முதல் 20.11.25 வரை ஆன்லைன் மூலம் அப்ளிகேஷன் போடலாம் ..*
தாமதிக்காம ஆன்லைன் சென்டருக்கு சென்று
அப்ளை பண்ணுங்கடா! தம்பிகளா
*இரயில்வேல வேலைக்குச் சேர இலகுவான வழிடா தம்பிகளே..*
வாய்ப்பைத் தவற விடாதீங்கடா..
*TNPSCஐ விட தேர்வு ஈசியா இருக்கும்டா..*
அப்புறம் இந்திக்காரன் வந்துட்டான்.. தொந்திக்காரன் வந்துட்டான்னு புலம்பிக்கிட்டுத் திரியாதீங்கடா...
இன்னைக்கே அப்ளை பண்ணுங்கடா..
*18 வயசும் படிப்பும் இருந்தா போதும்டா....*
டேய்... சொன்னா கேளுங்க தம்பிகளா...
அம்மா தங்கைகளா...
20.11.25 ஆம் தேதி கடைசி நாளு..
தாமதிக்காம அப்ளை பண்ணுங்க!
இரயில்வேல வேலைக்குச் சேர இலகுவான வழி..
வாய்ப்பைத் தவற விடாதீங்க..
TNPSCஐ விட தேர்வு ஈசியா இருக்கும்...
*தமிழர்கள் சாதிக்க பிறந்தவர்கள் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் நாம் இந்தியன் ரயில்வேயில் வேலை பெற உங்களால் முடியும்*
*டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், டைப்பிஸ்ட், போன்ற முக்கிய வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்*
*இன்றே முயற்சி செய்யுங்கள்*
இணைய முகவரி
*www.rrbchennai.gov.in...*
பெற்றோர்களே மறந்து விடாதீர்கள் 21.10.25 முதல் ஆன்லைன் சென்டர் சென்று அப்ளிகேஷன் போடவும்
20.11.25 கடைசி நாள்
*இந்த தகவலை தங்களிடம் இருக்கும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப்புகளுக்கு அனுப்பி வைக்கவும் அனைவரும் பயன்பெறட்டும்*
தேர்வு எவ்வாறு எழுதுவது என்பது குறித்து சந்தேகங்களுக்கு எங்கள் whatsapp குரூப் மூலம் தீர்வு தருகிறோம் பயன்பெறுங்கள்
*தமிழக நலனில்*
0 Comments