பக்தி ஒரு வளக்கம் - ஸ்ரீராமஜெயம்
☸️ சாதத்துடன் பக்தி இணையும்போது அது ‘பிரசாதம்’ ஆகிவிடும்.!
🔯 பட்டினியுடன் பக்தி சேரும்போது அது ‘விரதம்’ ஆகிவிடும்.!
☯️ தண்ணீருடன் பக்தி சேரும்போது அது ‘தீா்த்தம்’ ஆகிவிடும்.!
✡️ பயணத்துடன் பக்தி சேரும்போது அது தீா்த்த ‘யாத்திரை’யாகிவிடும்.!
✳️ இசையுடன் பக்தி சேரும்போது அது ‘கீர்த்தனை’யாகிவிடும்.!
❇️ பக்தியில் வீடு திளைக்கும் போது., அது ‘கோவில்’ ஆகிவிடும்.!
🌀 செயல்களுடன் பக்தி சேரும்போது., அது ‘சேவை’யாகிவிடும்.!
⏏️ வேலையுடன் பக்தி சேரும்போது., அது ‘கா்மவினை’யாகி விடும்.!
⏹️ பிரம்மச்சாியத்தோடு பக்தி சேரும் போது அது ‘துறவறம்’ ஆகின்றது.!
🚻 இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ‘ஆன்மீகம்’ ஆகின்றது.!
▶️ ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் ‘மனிதன்’ ஆகிவிடுகிறான்..!
⏺️ மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ‘ஞானி’ ஆகிவிடுகிறான்..!
#ஸா்வம்_கிருஷ்ணார்ப்பனம்
🪷🙏🏽🙏🏿🙏🏽🪷
౹•❖🇮🇳❖⊰T⊱✧●🕉️●✧⊰B⊱❖🇮🇳❖•౹
☸️ When Devotion is Combined with Food, IT Becomes ‘Prasadham’..!!
🔯 When Devotion is Joined with Hunger., IT Becomes ‘Virudham’..!!
☯️ When Bhakthi Mixed with Water IT Becomes ‘Teertham’.!
✡️ When Devotion is Combined with Travel., IT Becomes a ‘Pilgrimage’..!
✳️ When Bhakti Joins Music IT Becomes ‘Keerthana’..!
❇️ When a house is Soaked in Devotion., IT Becomes a ‘Temple’..!
🌀 When Devotion is Combined with Your Work., IT Becomes ‘Service’..!
⏏️ When Devotion is Combined with Your Action., IT becomes ‘Karmavinai’..!
⏹️ When Bhakthi Joins Brahmmacharya., IT Becomes ‘Asceticism’..!
🚻 It Becomes ‘Spiritual’ Only when Devotion is Merged with Family..!
▶️ When One is Possessed by Bhakti., He Becomes a ‘Human’..!
⏺️ When Devotion is Complete in a Person., He Becomes a ',Gnaani'
No comments:
Post a Comment