அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Tuesday, October 31, 2023

அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு

அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு

 

1519800285770

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது


இதன்படி

government%20holiday%202024%20copy_wm

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்


02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்


03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்


04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்


05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்


06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி


07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி


08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்


09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்


10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்


11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு


12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு


13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்


14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்


15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்


16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்


17. கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்


18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி


19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்


20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்


21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி


22. விஜயதசமி( அக்.,12) - சனி


23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்


24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்


24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.


இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad