பொதுவாகநாம்எந்தளவுக்குகாய்கறிகள்சாப்பிடுகின்றோமோஅந்தளவுக்குநமக்குஆரோக்கியம்சிறக்கும் .அதிலும்ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஆரோக்கியம் உண்டு . குறிப்பாக பீட்ரூட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.விலைமலிவானகாய்கறியானபீட்ரூட்டில்அதிகஅளவுஇரும்புச்சத்துள்ளது .இதுநம்உடலில்இரத்தஅணுக்களைஉருவாக்கச்செய்கிறது.
2.பீட்ரூட்டால்நமதுஇரத்தஓட்டம்அதிகரிப்பதால், தலைமுடிஉதிர்வுஎன்றபிரச்சினையேஇருக்காது.
3.பீட்ரூட்மலச்சிக்கல்போன்றவற்றிற்குமிகச்சிறந்ததீர்வாகும்
4. பீட்ரூட்டைகுழம்பு, பொரியல்என்றுசாப்பிடலாம் .அதைவிடஅதைஅரைத்துஜூஸ்எடுத்துபாலில்கலந்துகுடித்தல்மிகச்சிறந்தபலனைக்கொடுக்கும்.
5.சிலருக்குகிட்னிபிரச்சினைஇருக்கும் .பீட்ரூட்டைஎந்தஅளவில்நம்முடையஉணவில்எடுத்துக்கொள்கிறோமோஅந்தஅளவுசிறுநீரகம்பாதுகாக்கப்படுகிறது.
6.அதேபோல்இந்தபீட்ரூட்ஜூஸ்தொடர்ந்துகுடித்துவருவோருக்குபுற்றுநோய்வருவதற்கானசாத்தியங்கள்குறைவு.
7.சிலருக்குமுடிஉதிரும் .எந்தஅளவுஹீமோகுளோபின்அதிகரிக்கிறதோஅதேஅளவுமுடிஉதிர்வும்இருக்காது.
8.குறைந்ததுபீட்ரூட்டைவாரத்தில்நான்குநாட்களுக்குசாப்பிட்டால்சிறப்பானரிசல்ட்கிடைக்கும்.
9.மேலும்சிலருக்குவயிற்றில்புண் ,மற்றும்கல்லீரல்பிரச்சினைஇருக்கும் .இப்படிஉள்ளவர்கள்அனைவருக்கும்ஏற்றகாய்பீட்ரூட்ஆகும்.
10.பீட்ரூட்ஆனதுபித்தப்பையும்சுத்திகரிப்பில்துவங்கி, மூலநோயைகுணப்படுத்துதல்வரைஅனைத்தையும்சரிசெய்கிறது.
11.மேலும்பீட்ரூட்சாப்பிடுவதுஇதுஇரத்தசோகையைகுணப்படுத்துவதாகவும்உள்ளது.
0 Comments