சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Saturday, September 2, 2023

சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

.com/

'சந்திரயான் 3′ திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி அளித்துள்ளார். சந்திரயான் 3 வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை.. இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்று அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்
Kindly follow the Indian Military Veterans 

No comments:

Post a Comment

Popular

Post Top Ad