தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(TAHDCO) TCS நிறுவனத்துடன் இணைந்து SC/SCA/ST மாணாக்கர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், animation சார்ந்த பயிற்சிகள் வழங்க உள்ளது. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, August 30, 2023

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(TAHDCO) TCS நிறுவனத்துடன் இணைந்து SC/SCA/ST மாணாக்கர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், animation சார்ந்த பயிற்சிகள் வழங்க உள்ளது.

வணக்கம். 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(TAHDCO) TCS  நிறுவனத்துடன் இணைந்து SC/SCA/ST மாணாக்கர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், animation சார்ந்த பயிற்சிகள் வழங்க உள்ளது. 

data analytics and reporting, applied cloud computing,  practical approach to cybersecurity, machine learning for real world applications,  intelligent game design and its applications,  animation சம்பந்தப்பட்ட graphic designing(Professional), motion graphics பயிற்சி இணையம் வழியாக  வழங்க உள்ளது.

 இதற்கு விண்ணப்பிக்க iei.tahdco.com/tcs_reg.php வலைதள முகவரியை பயன்படுத்தவும். வயதுவரம்பு 18 to 28.இதற்குரிய தேர்வு தமிழ்நாட்டில் 14 இடங்களில் நடத்தப்பட உள்ளது( திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உட்பட). இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு(500 candidates)பயிற்சிகள் வழங்கப்படும்.

 விண்ணப்பிக்க கடைசி  தேதி 30.8.23(நாளை). verbal, reasoning, numerical(கணிதம், திறனறிதல், ஆங்கிலம்), attitudinal skills( work style, personality traits) ஆகியவை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் தேர்வு நடைபெற உள்ள நாள் 16.9.23. 


Eligibility:
IT programs: BE/B.Tech/BCA/B.Sc(IT, CS), MCA/M.Sc(IT,CS),any other relevant discipline

Media and communications: 12th passed students.

அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நன்றி

No comments:

Post a Comment

Popular

Post Top Ad