Header Ads Widget

அண்ணா பல்கலை. அறிவிப்பு-தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்.

அண்ணா பல்கலை அறிவிப்பு - தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்.

உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவிப்பு.

6 உறுப்பு கல்லூரிகளில் மொக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக நடவடிக்கை என தகவல்.

Post a Comment

0 Comments