10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, May 28, 2023

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ஜீன் -2023 துணைத்தேர்வு க்கான விண்ணப்பங்கள் 23.05.2023 முதல் 27.05.2023 வரை ONLINE விண்ணப்பிக்க ல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது , மேற்குறிப்பிட்ட நாட்களில் அசௌகரியமான விண்ணப்பிக்க சூழ்நிலைகள் ஏற்பட்டதால் தற்போது இத்தேதியினை 29.05.2023 வரை சாதாரண பதிவிற்கும் 30.05.2023 மற்றும் 31.05.2023 வரை சிறப்பு பதிவிற்கும் ( தட்கல் ) கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

Popular

Post Top Ad