கிறிஸ்துவர் என்றால் SC கிடையாது: உச்சநீதிமன்றம்*

. கிறிஸ்தவத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

*இந்துத் தந்தைக்கும், கிறிஸ்துவத் தாய்க்கும் பிறந்த செல்வராணி, SC ஒதுக்கீட்டில் அரசுப் பணிக்குத் தேர்வான நிலையில், அவர் கிறித்தவர் என கண்டறியப்பட்டார்.*

*இதனையடுத்து, தந்தையின் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிய அவரின் மனு தள்ளுபடி ஆனதை எதிர்த்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.*
-------------------------------------------------------