*“கோயில் யானைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்”*

*- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை*

. கோயில் யானைகளை புகைப்படம் எடுப்பது, அவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்!*

*சமீபத்தில் திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது*