வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு - Press News
வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு - Press News
வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர் , வாக்குப் பதிவு நாள் , நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் . மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து ( 5 ) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.
வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு . அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
Press Release 592 - Download here
0 Comments