Election - PO 1 , PO 2 ,PO 3 பணிகள் என்ன? தமிழில் எளிய வீடியோ பதிவு.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர் 1 , வாக்குச்சாவடி அலுவலர் 2 , வாக்குச்சாவடி அலுவலர் 3 ஆகியோர்களுக்கான பணிகள் குறித்த எளிய வீடியோ பதிவு தமிழில்.
0 Comments