ஆதாரை வைத்தே வங்கி கணக்கின் இருப்பை அறியலாம் – முழு விவரம் இதோ!! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Wednesday, January 3, 2024

ஆதாரை வைத்தே வங்கி கணக்கின் இருப்பை அறியலாம் – முழு விவரம் இதோ!!


ஆதாரை வைத்தே வங்கி கணக்கின் இருப்பை அறியலாம் – முழு விவரம் இதோ!! 

ஆதாரை வைத்தே வங்கி கணக்கின் இருப்பை அறியலாம்
ஆதாரை வைத்தே வங்கி கணக்கின் இருப்பை அறியலாம் – முழு விவரம் இதோ!! 
ஆதார் கார்டு மூலமாக வங்கியின் இருப்பு தொகையை அறிவது எப்படி என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆதார் கார்டு:

இந்திய குடிமகனின் விவரங்களை அறிய ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இந்த ஆதார் கார்டு மூலமாகவே வங்கியின் இருப்பு தொகையை சரிபார்த்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆதார் கார்டை வைத்து வங்கி இருப்பை அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 99*99*1# என டயல் செய்து உங்களது 12 இலக்க ஆதார் எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும். பின்னர், ஆதார் எண்ணை உறுதி செய்வதற்காக மீண்டும் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும். பின்னர், UIDAI ல் இருந்து உங்களுக்கு குறுந்செய்தி அனுப்பப்படும். அதில், உங்களது வங்கி கணக்கின் விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad