TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, November 15, 2023

TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!

TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!
TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!
TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குரூப் 4:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வுக்கான அனைத்து அறிவிப்புகளையும் https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். அதே நேரத்தில், இந்த மாதத்திலேயே குரூப் 4 தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவங்கப்படலாம் என்பதால் தேர்வாளர்கள் சரியான நேரத்தில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad