குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - TNPSC தகவல் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, November 15, 2023

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - TNPSC தகவல்

TNPSC

குரூப் 2 முதன்மை தேர்வு , குரூப் 1 முதன்மை தேர்வு இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு notification வெளியிடப்படும்

மேலும் குரூப் 1 தரத்தில் உள்ள சில பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை குரூப் 1 முதல் நிலை தேர்வோடு இணைத்து நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு காலி பணியிடங்களை அதிகரித்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்

மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது

தற்போது குரூப் 2 முதன்மைத் தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக tnpsc தகவல்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad