TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பதவிக்கு முன்னதாக நடத்தியது. தற்போது இதற்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.
TNPSC வெளியீடு:
தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பதவிக்கு கடந்த 21.10.2022 அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் 19.11.2022 வரை பெறப்பட்டது. மேலும், 13.02.2023 அன்று கணினி வழித்தேர்வுகள் காலை மற்றும் பி பிற்பகல் என்று இரு வேளைகளிலும் நடத்தப்பட்டது.
மேலும், 15.06.2023 அன்று ORAL TEST நடத்தப்பட்டு, தற்போது சுகாதார அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்
0 Comments