:ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்-RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Breaking:ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்-RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- "ரூ.2000 நோட்டுகள் 87% திரும்பப் பெறப்பட்டுள்ளது"
- "2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது"
- 76% வங்கிகளில் டெபாசிட் மூலமும், 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமும் திரும்பப் பெறப்பட்டுள்ளன- ரிசர்வ் வங்கி
- ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது- ரிசர்வ் வங்கி
- அடுத்த 3 மாதங்களை பயன்படுத்தி ரூ.2000 நோட்டுகளை மாற்றி கொள்ளவும், கடைசி நேர பரபரப்பை தவிர்க்குமாறும் ரிசர்வ் வங்கி வேண்டுகோள்
0 Comments