TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – சற்றுமுன் வந்த தகவல்!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – சற்றுமுன் வந்த தகவல்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ்நாடு சிறை சேவைகளில் உளவியலாளர் (சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை) தேர்வின் இறுதி தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது.
TNPSC முடிவுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைப் பணிகளில் உளவியலாளர் (சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை) பணிக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. முதல்கட்ட தேர்வு 06/08/2022 FN & AN நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 12/10/2022 அன்று செய்யப்பட்டது. அதன்பிறகு 19/10/2022 அன்று ORAL TESTக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, 03/11/2022 அன்று தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வின் முடிவுகள் 30/11/2022 அன்று வெளியிடப்பட்ட நிலையில், எழுத்து தேர்வின் விடைக்குறிப்பு (30.06.2023) ஆகிய இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் இதனை அறிந்து கொள்ளலாம்.
0 Comments