மத்திய நுண்ணறிவு பிரிவில் IB - யில் JIO ( Junior Intelligence Officer ) வேலை வாய்ப்பு. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Tuesday, June 20, 2023

மத்திய நுண்ணறிவு பிரிவில் IB - யில் JIO ( Junior Intelligence Officer ) வேலை வாய்ப்பு.

மத்திய நுண்ணறிவு பிரிவில்  
IB - யில்  JIO  ( Junior  Intelligence Officer )   வேலை வாய்ப்பு.

பணியிடங்கள்  :  797

Age limit  :  18 - 27

Qualification  :  BE  ( Electronics &  Communication Engg.,
                           or
Computer  Science
                           or
B.Sc.,  Computer Scince
                            or
Diploma in Electronics  &  Communication Engg.,
                             or
Diploma in Computer Science.

Salary :   81,100  +  Central  Govt. Allowances.

Apply   03/06/23  to  23/06/23
Only  Online.

Selection  mode  :  Exam &  Interview

Application fee  :  500.00

Contact  :
www.mha.gov.in
www.ncs.gov.in

தகுதியுள்ளோர்  விண்ணப்பிக்கலாம்.  அல்லது  தெரிந்த தகுதியுள்ளோருக்கு எடுத்துச்சொல்லலாம்.

கடைசி  ஐந்து நாட்களில்  Server  Busy  ஆக இருக்கும். எனவே முன்கூட்டியே  விண்ணப்பிப்பது  நல்லது.

Good Job. Don't  miss  it  for elegible persons.

ALL  THE  BEST.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad