இலவசம் - மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி செயல் பட்டு வருகிறது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா இடையன்குடி என்ற ஊரில்
மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி செயல் பட்டு வருகிறது. 

.இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்
 தமிழ் வழியில்
 1 ஆம் வகுப்பு முதல்
 8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயில அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.  

மேற்கல்வி பயில விரும்புவோர்க்கும் அதற்கேற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
 மற்ற தினந்தோறும் காலை, மதியம்,இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் இட்லி, தோசை, ரவை உப்புமா, பூரி, சப்பாத்தி, புரோட்டா வெண்பொங்கல், லெமன் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், பிரியாணி , சிக்கன்,மட்டன், முட்டை, மீன் போன்ற அசைவம், ஆகிய உணவுகளும்,
 தினந்தோறும் மாலை வேளையில் டீ, காப்பியுடன் சினாக்ஸ் , ஒவ்வொரு மாதமும் குளியல் சோப்பு, துணி சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் ஆகியவையும்
மாணவர்களுக்கு தூங்க கட்டில், மெத்தை கொடுக்கப்படும். 

 மாலை நேரங்களில் யோகா, கராத்தே, சிலம்பம் ஆங்கிலம் போன்ற பயிற்சிகளும், முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

 சேர விருப்பமுள்ள மாணவர்கள் கீழ் உள்ள அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.  9092931390

  ( ஆதரவற்ற, பெற்றோரை இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) ...

 குறிப்பு : (தயவுகூர்ந்து இந்த செய்தியை அனைத்து நண்பர்களுக்கும், குருக்களுக்கும் பகிருமாறுn அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மூலம் படிக்க வசதியில்லாத குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.)