ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள்
Kind Attention PAN holders!
While linking PAN with Aadhaar, demographic mismatch may occur due to mismatch in:
• Name
• Date of Birth
• Gender
To further facilitate smooth linking of PAN & Aadhaar, in case of any demographic mismatch, biometric-based authentication has been provided and can be availed of at dedicated centers of PAN Service Providers (Protean & UTIITSL).
For details, please check the website of Service Providers.
பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது,
• பெயர்
• பிறந்த தேதி
• பாலினம்
போன்றவை பொருந்தாததால் இணைக்க முடியாத நிலை ஏற்படலாம்.
பான் மற்றும் ஆதார் இணைப்புகளை மேலும் எளிதாக்க, பொருத்தமின்மையின் போது, பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .
இவற்றைPAN சேவை வழங்குநர்களின் (புரோட்டீன் & UTIITSL) பிரத்யேக மையங்களில் பெறலாம்.
விவரங்களுக்கு, சேவை வழங்குநர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment