அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு - கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!
இமாச்சலபிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஊழியர்களுக்கான கருணைத்தொகையும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகள் படிப்படியாக அகவிலைபடியை உயர்த்தி அறிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது.
அம்மாநிலத்தின் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டு 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் – அரசின் முக்கிய முடிவு.. அமைச்சர் தகவல்!
அத்துடன் பணியில் உள்ள போது திடீரென உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணைத்தொகையையும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி நிரந்தர பணியாளர்களுக்கு கருணைத்தொகை 1.50 லட்சமாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 1 லட்சமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Read also :-https://indianmilitaryveterans.blogspot.com
0 Comments