ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, May 17, 2023

ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு


அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Popular

Post Top Ad