நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, May 21, 2023

நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு



அணைவருக்கும் வணக்கம்

 நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (BT Deployment counseling)  நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தகவல்.


Kind attention CEOs,

Please be informed that BT teachers deployment counselling scheduled for tomorrow , the 22 May 2023 stands _postponed_ .  Kindly inform your Deos and teachers accordingly.

Issued with the concurrence of the competent authorities.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad