Header Ads Widget

TET I EXAM கேள்விகள் எளிதாக இருந்தது*

*TET I EXAM கேள்விகள் எளிதாக இருந்தது* 

நேற்று (15.11.25) நடைபெற்ற TET-1 தேர்வை தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,07,000 பேர் எழுதியதாக தெரிகிறது.

இதில் சுமார் 50% பேர் பணிபுரியும் ஆசிரியர்கள். தாள்-1 மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். 

குறிப்பாக IV, V வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 150 வினாக்களில் 120 வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். 

தேர்வு எழுதிய பணிபுரியும் ஆசிரியர்களில் 50% பேர் வெற்றி பெறுவது உறுதி.

Post a Comment

0 Comments