போர் நினைவு சதுக்கத்தில் ஜனாதிபதி அஞ்சலி.
நீலகிரி, குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் முப்படை அதிகாரிகளிடையே உரையாற்ற வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, போர் நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

0 Comments