*புதிய மின் கட்டணம்(1.7.2024 முதல் உயர்த்தப்படும்)கணக்கிடும் முறை.*
*500 யூனிட்க்கு கீழ்*
யூனிட். ரேட். கட்டணம்
100. 0. 0.00
200. 2.25. 225.00
300. 4.50. 675.00
400. 4.50. 1,125.00
500. 6.00. 1,725.00
*500 யுனிட்க்கு மேல்..*
யூனிட். ரேட். கட்டணம்
510. 8.00. 2.030.00
600. 8.00. 2,750.00
700. 9.00. 3650.00
800. 9.00. 4,550.00
900. 10.00. 5,550.00
1000. 10.00. 6,550.00
1100. 11.00. 7,650.00
1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ₹11/- கட்டணம். நிலைக் கட்டணம்,
அட்வான்ஸ் தனி.
500 யூனிட்டிற்கும்,
510 யூனிட்டிற்க்கும்
வித்யாசம் ₹305/- ஆகிறது.
*ஒரு யூனிட் க்கு கட்டணமும் ₹
8,9,10,11 என கூடுகிறது.*
ஆகவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி நம்மை நாமே தேற்றிக்கொள்வோம் 😭
0 Comments