IFHRMS App-ல் உங்களது Tax தகவல்களை பதிவு செய்ய கடைசி நாள் - 10.03.2024 - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, March 3, 2024

IFHRMS App-ல் உங்களது Tax தகவல்களை பதிவு செய்ய கடைசி நாள் - 10.03.2024

IFHRMS App-ல் உங்களது Tax தகவல்களை பதிவு செய்ய கடைசி நாள் - 10.03.2024

ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் கடிதத்தின் படி எதிர்வரும் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமது வருமான வரியானது IFHRMS 2.0 மென்பொருள் வழியாக அந்தந்த மாதம் தானாகவே பிடித்தம் செய்யம் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே , வருமான வரிக்கான பழைய முறை ( Old Regime ) , மற்றும் புதிய முறை ( New Regime ) இதில் ஏதேனும் ஒன்றினை IFHRMS இல் login செய்து Other Applications- INCOME TAX வாயிலாக தெரிவு செய்து கொள்ள வேண்டும் . 01.03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் நாளது தேதிக்குள் Old Regime or New Regime முறையினை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே Default ஆக New Regime முறையினை தேர்வு செய்து ஏப்ரல் -2024 முதல் மாத ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளும் முறையினை பின்னர் மாற்றம் செய்ய இயலாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

IMG-20240302-WA0011


No comments:

Post a Comment

Popular

Post Top Ad