ரயிலில் இனி வெயிடிங்கே இருக்காது... எல்லாமே கன்பர்ம் டிக்கெட் தான்...ரயில்வே புது திட்டம்..!
இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய இரயில்வே போக்குவர்த்தில் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயிலில் பயணிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட்டுள்ளது. இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதனால் ரயில்வே ஒரு முக்கிய பயண ஆதாரமாக உள்ளது.  நம்மில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கன்பர்ம்ட் டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டால், நாம் பயணம் மேற்கொள்ள முடியுமா, முடியாதா என டென்ஷனில், இருப்போம். அதோடு, சில தட்கல் போன்ற வசதிகள் இருந்தாலும், பல சமயங்கள் டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலையை பல சமயங்களில் சந்தித்து இருப்போம். 
0 Comments