Header Ads Widget

தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை அமைச்சகம் மற்றும் அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.

🟥🟥🟥🟥⬛⬛⬛🟥🟥🟥🟥
*🩺💊தமிழ்நாடு அரசு சுகாதாரதுறை அமைச்சகம் மற்றும் அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🩺💊

*🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪*

*🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣

*🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*

*🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*

*🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*

*🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*

*🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*

*🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*

*🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.*

*🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*

*🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*

*🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*

*🟢13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.*

*_பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர்வதும் தொண்டுதான்...!_*

Post a Comment

0 Comments