போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, October 5, 2023

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது



போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

  

IMG_20231005_070026

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் கைது

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைப்பு.

வீடியோ👇



No comments:

Post a Comment

Popular

Post Top Ad