,நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Saturday, September 9, 2023

,நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி

 

IMG-20230909-WA0007

🌱🌱 நேர் ஒளி சார்பசைவை நிரூபணம் செய்த மாணவி 🌱🌱

ஒன்பதாம் வகுப்பு அறிவியலில் இடம் பெற்றிருக்கும் தாவர உலகம் - தாவர செயலியல் பாடத்தை நடத்தும் பொழுது அதில் இடம்பெற்றிருக்கும் சார்பசைவின் வகைகள் பற்றி எடுத்துரைக்கையில் ஒரு தொட்டிச்செடியை படுக்கை வாட்டமாக அமைத்தால் அதன் தண்டானது எப்பொழுதும் மேல் நோக்கி வளரும் என்பதை எடுத்துரைத்து நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாம் இதன் மூலமாக நேர் ஒளிசார்பசைவை நிரூபிக்க முடியும். இதனை நன்கு உற்று நோக்கிய ஒன்பதாம் வகுப்பு அ பிரிவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாணவி ஒரு நெகிழி குடிநீர் புட்டியில் விதையை ஊன்றி,  செடி வளர்ந்த பின்பு அதனைப் படுக்கை வாட்டமாக வைத்து இவ்வாறு வந்ததாக கூறி என்னிடம் காட்டினார் அந்த காட்சியை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். 

இடம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

தையூர், 

விழுப்புரம் மாவட்டம்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad