காய்கறி வைத்தியம் பற்றிய கேள்வி பதில்.
உண்ணக்கூடியது எதுவோ?
*காயும், பழமும்.*
உண்ணக்கூடாதது?
*வறுத்ததும், பொரித்ததும்.*
பருகக்கூடியது எதுவோ?
*கூழும், கஞ்சியும்*
பருகக்கூடாதது?
*பாலும், தயிரும்*
சேர்க்கக்கூடியது எதுவோ?
*இஞ்சியும், மிளகும்.*
சேர்க்கக்கூடாதது?
*மிளகாயும், வெங்காயமும்.*
சமைக்கக்கூடியது எதுவோ?
*தாணியமும், பயிறும்.*
சமைக்க்கூடாதது?
*பருப்பும், இறைச்சியும்.*
பழகவேண்டியது எதுவோ?
*இரவில் மலம் கழிப்பது.*
பழகக்கூடாதது?
*இரவில் உண்பது.*
தவிர்கக்கூடியது எதுவோ?
*செருப்புடன் நடப்பது.*
தவிர்கக்கூடாதது?
*நடப்பதும், பளு தூக்குவதும்.*
தேவையானது?
*சூரிய ஒளி*
அவசியமானது?
*எண்ணெய் தேய்த்து குளிப்பது.*
முக்கியமானது ?
*விளக்கொளி தியானம்*
புரதசத்துக்கு?
*கொத்தவரங்காய்*
மாவுச்சத்துக்கு?
*அரசாணிக்காய்*
கொழுப்புசத்துக்கு?
*கொப்பரைத்தேங்காய்.*
விட்டமினுக்கு?
*முருங்கை*
மினரலுக்கு?
*கத்திரிக்காய்*
நார்சத்துக்கு?
*புடலை*
நீர்ச்சத்துக்கு?
*வெண்பூசணி*
பிரசருக்கு?
*வெண்டைக்காய்*
கொலஸ்டிராலுக்கு?
*கோவைக்காய்*
தைராய்டுக்கு?
*எலுமிச்சை*
சுகருக்கு?
*பீர்க்கங்காய்*
ஹார்ட்டுக்கு?
*வாழைக்காய்*
நோய்களுக்கு?
*காய்கறி*
காய்கறிக்கு?
*விவசாயம்*
No comments:
Post a Comment