மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, June 21, 2023

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்!

மாணவர்களின் 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' TNSED செயலி மூலம் பதிவு செய்தல்!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர்களிடம் பயன்பாட்டில் உள்ள TNSED செயலியில் இருக்கும் ' உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ' தொகுதி வாயிலாக இது செயல்படுத்தப்படுகிறது. 

ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் ஒருமுறை இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.



No comments:

Post a Comment

Popular

Post Top Ad