Header Ads Widget

ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க உத்தரவு.

ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க உத்தரவு.

ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

பயனாளர்களுக்கு படிவம் வழங்கி அதற்குரிய ஒப்புகை சான்றை பெற்றுக்கொண்டு உடனடியாக பணியை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments