Header Ads Widget

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

சென்னை பல்கலையில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்

Post a Comment

0 Comments