40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, June 1, 2023

40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன

இந்தியாநாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி செயல்படாததால் 40 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகள், அங்கீகாரத்தை இழக்கும் சூழலில் உள்ளன.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad