1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, June 14, 2023

1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!


கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 


கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை(ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன. 


பள்ளிகள் திறப்பையொட்டி, பெற்றோர்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad