தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, May 26, 2023

தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்.

2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

9 -12ம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்- தனியார் பள்ளிகள் இயக்குனர்.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad