Header Ads Widget

வேளாண் அலுவலர் போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

தமிழகத்தில் மே.20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேளாண் அலுவலர் போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

tnpscexams.in, tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் ஹால்-டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

💡TNPSC  EXAM 

Post a Comment

0 Comments