Header Ads Widget

புதிய 75 ரூபாய் நாணயம்

புதிய 75 ரூபாய் நாணயம்

புதிய 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, புதிய 75 ரூபாய் நாணயத்தை  வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

35 கிராம் எடையுள்ள நாணயத்தில் அசோக ஸ்தூபியும், நாடாளுமன்ற கட்டடமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் வெள்ளி, காப்பர், நிக்கல் துத்தநாகத்தால் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments