Header Ads Widget

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது.

 பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்குகிறது.

சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங் ஆகஸ்ட் 28ம் தேதி முடிவடையும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments