அண்ணா பல்கலை: முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, February 12, 2014

அண்ணா பல்கலை: முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு





சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


கடந்த 2013 டிசம்பரில் இணைப்பு கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


தேர்வு முடிவுகளை www.annauniv.edu  ஆகிய இணையதளத்தின் மூலம் தேர்வெழுதிய மாணவர்கள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad